திங்கள், 25 ஏப்ரல், 2011




டாக்டர் ஆனந்தகுமார் நினைவு இம்ப்காப்ஸ் மருத்துவமனை















டாக்டர் ஆனந்தகுமார் அவர்களின்


பெயர் சூட்டி எங்களயும் மகிழ்வித்த இம்காப்ஸ் தலைவர்


அரிமா டாக்டர் எ . ராமலிங்கம் BIM அவர்களுக்கு


பேராசிரியர் அவர்கள் கரத்தால்


நினைவு பரிசு கொடுத்து மகிழ்ந்தோம்



- மரு. லெ. பூபதி.




























கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள்


சங்க தலைவர் தியாகி வை.கி. பதஞ்சலி அவர்களின்


வேண்டுகோளுக்கு இணங்க IMPCOPS வளாகத்தில்


வரும் 27.04.2011 அன்று திறக்க உள்ள மருத்துவமனைக்கு


நமது ஆனந்தகுமார் அவர்களின் பெயர் வைத்தமைக்கு


இம்காப்ஸ் தலைவர்


அரிமா டாக்டர் எ. ராமலிங்கம் BIM அவர்களுக்கு


எங்களது மனமார்ந்த நன்றிதனை தெரிவித்து கொளுகிறோம்
-மரு . லெ. பூபதி


புதன், 20 ஏப்ரல், 2011

அரசு விளம்பரம்



பதிவு பெற்ற சித்த மருத்துவர்கள் (RIMP அல்லது


என்லிஸ்ட் பெற்ற மருத்துவர்கள்) உடனடியாக


வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா


என்று சரி பார்த்து கொள்ளவும்.


-பாதுகாப்பு மன்ற தலைவர் மரு. சி. கோவிந்தராஜன்.