மருத்துவர் நாக. குமார் அவர்களால் வைதீஸ்வரன் கோவிலில் நடத்தப்பட்டு வரும் சித்த வைத்தியர்கள் மாநாட்டிற்காக பாட்டு மற்றும் பேச்சு போட்டி நடைபெற்றது அதில் பல ஊர்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.