ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

புற்று நோய்




கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்து
கடலூரை சார்ந்த Dr. பு.வே. இராமமூர்த்தி அவர்கள்
எழுதிய புற்று நோய் என்ற புத்தகத்தை படிக்கலாம்.
இந்த புத்தகத்தை சென்னை தமிழ் மாநில சித்தவைத்திய
சங்க தலைவர் புலவர் விநாயகம் ஐயா அவர்கள் 
10.02.2006 அன்று வடலூர் மாநாட்டில்
அன்பளிப்பாக கொடுத்ததை நன்றியுடன் 
நினைவுகூறுகிறேன்.


திங்கள், 22 ஏப்ரல், 2013

தியாகி கரத்தால் துவக்கப்பட்ட இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில்



குத்துவிளகேற்றி வைத்து பாண்டிச்சேரியில் கவுன்சிலை துவங்கிவைத்து உரை ஆற்றும் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க தலைவர்
தியாகி மரு. வை.கி.பதஞ்சலி ஐயா அவர்கள்.



இயக்குணர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு.



கவுன்சில் தலைவர் உரை



இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் இயக்குணர்கள் கூட்டம் கோவையில் நடந்தது. மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட இனைப்பில் பார்வை இடவும்.



ஆய்வு செய்யும் பயிற்சி



திங்கள், 15 ஏப்ரல், 2013

மீண்டும் "சித்தர் செயல்"



சித்தர் செயல் திரும்ப வெளிவர ஆரம்பித்துள்ளது. சந்தா, விளம்பரம் மற்றும் கட்டுரை அனுப்ப தொடர்பு கொள்ள இதன் ஆசிரியர் முனைவர்
மரு. சு. இரவீந்திரன் அவர்களை 9382725792  நெம்பரில் தொடர்பு கொள்ளவும்.
E-mail ; siddhar.seyal@gmail.com 


உலக சித்தர் திருநாள் கொண்டாட்டம்


திங்கள், 1 ஏப்ரல், 2013