கடலூர் வீ ஹெர்பல் கேர் உரியமையாளரும், தில்லை சுடர் ஆசிரியருமான மரு. அ. ரவி, மரு. உஷாரவி
ஆகியோரின் ஏக புதல்வி
மரு. பானுப்பிரியா B.H,M.S., அவர்கள்
நிச்சயதார்த்தம் பாண்டி ஹோட்டல் ஜெயராமில் நேற்று
வெகு விமர்சையாக நடந்த்தது. தில்லை கூத்தன் அருளுடன் இவர்கள் பல்லாண்டு வாழ,
தியாகி வை.கி. பதஞ்சலி அவர்கள்
தன் துனைவியாருடன் வந்து வாழ்த்தினார்கள்.