வியாழன், 11 ஜூலை, 2013

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்






நெய்வேலி புத்தக கண்காட்சியில் 10.07.2013 அன்று இந்த நூல் வெளியிடப்பட்டது. இதன் ஆசிரியர் நமது முன்னாள் பண்ணுருட்டி நகர்மன்ற தலைவர் திருமிகு ஆர். பஞ்சவர்ணம் ஆவார்கள்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

ஜனாப் கரீம் பாய் அவர்கள் எழுதிய புத்தகம்

கும்பகோணம் மரு. சி. கோவிந்தராஜன் RIMP அவர்கள், தனது ஆசான் ஜனாப் கரீம் பாய் அவர்கள் எழுதிய புத்தகத்தை என்னிடம் தந்தார்கள், மிகவும் சிதிலம் அடைந்துள்ள இந்த புத்தகம் அனைவரும் படித்து பயன் பெறும்பொருட்டு இங்கு தருகிறேன். கீழே உள்ள லிங்கை கிளிக்கி படிக்கவும். நன்றி வணக்கம்.

https://docs.google.com/file/d/0B4TsAZnhl9y1ekg0dXZLMWVYWGM/edit?usp=sharing

இதுபோன்ற புத்தகங்கள் தங்களிடம் இருப்பின் தங்கள் பெயரிலேயே வெளியிட தயாராக இருக்கிறேன்.




திங்கள், 1 ஜூலை, 2013

தியாகி. வை.கி.பதஞ்சலி அவர்கள் காலமானார்கள்


எங்கள் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க தலைவர்
தியாகி வை.கி. பதஞ்சலி அய்யா 
அவர்கள் நேற்று (01.07.2013) இரவு 11 மணி அளவில் இயர்க்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்களது இல்ல முகவரி 18, விஸ்வ நாதன் பிள்ளை சந்து, சிதம்பரம்.
 






இவர்களது புகைப்படங்களின் தொகுப்பை கான