செவ்வாய், 30 டிசம்பர், 2014

சசிவர்ண செந்தூரம் செய்முறை

 எனது தந்தையார் மருத்துவர் கு. லெக்ஷ்மணன் RIMP அவர்கள் தாம் தெரிந்துக்கொள்ளும் பொருட்டு எழுதிய கடிதத்துக்கு வந்த பதில் கீழே.  என் தந்தையின் ஆசானுக்கு நன்றி.



செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

சனி, 19 ஜூலை, 2014

கடலூர் கேப்பர் குவாரி ஜெயிலில் மூலிகை தொழிட்பயிர்சி நிறைவுற்றது.



இந்திய முறை மருத்துவர்கள் சங்க கூட்டம்





06.04.2014 அன்று குடந்தையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசின் MSME இன் KVIC பயிர்ச்சி நடத்துவது சம்மந்தமாக பேசப்பட்டது.
 

வெள்ளி, 4 ஜூலை, 2014

இந்தியமுறை மருத்துவர்கள் நலச்சங்கம். குடந்தை


இறைநெறி இமையவன் அவர்கள் பாரம்பரிய சித்த மருந்துகள் சேமிப்பு முறை பற்றியும் சித்த மருத்துவத்தின் பெருமை பற்றியும் பேசினார்கள்.


ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க தலைவரும், நல்லாசிரியர் விருது பெற்றோருமான மரு. சுப்பிரமணியன் அவர்கள் 
உணவில் கலப்படம் பற்றி பேசினார்கள்.


சங்க பொறுப்பாளர்களுக்கு உறுப்பினர் சான்று வழங்கள்.