1800 ஆம் வருட கடைசியில் பிறந்து சித்த வைத்திய துறையில் சேவையாற்றிய மாமேதை மரு. மாசிலாமணி முதலியார் அவர்கள் வெகு எதார்த்தமாக எழுதி இருக்கும் "அநுபவ வைத்திய நூல்" என்ற புத்தகத்தை (டைரியை) 1934 ஆம் வருடம் வெளியிட்டிருந்தார்கள்.
.
மிகவும் சிதிலம் அடைந்து இருந்த இந்த நூலை சித்த மருத்துவ மன்ற தலைவர் குடந்தை மரு. சொ. கோவிந்தராஜ் ஐயா அவர்கள் மூலம் எனக்கு கிடைத்தது அவர்களின் கட்டளை படி இந்த புத்தகத்தை "ஈ-புத்தகமாக" வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
.
https://drive.google.com/file/d/0B_q2wCP1XgQAMFIzaFQ1Q2JreFU/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B_q2wCP1XgQAMFIzaFQ1Q2JreFU/view?usp=sharing