வெள்ளி, 31 ஜூலை, 2015

எம். மாசிலாமணி முதலியாரின் "அநுபவ வைத்திய நூல்"



1800 ஆம் வருட கடைசியில் பிறந்து சித்த வைத்திய துறையில் சேவையாற்றிய மாமேதை மரு. மாசிலாமணி முதலியார் அவர்கள் வெகு எதார்த்தமாக எழுதி இருக்கும்  "அநுபவ வைத்திய நூல்" என்ற புத்தகத்தை (டைரியை) 1934 ஆம் வருடம் வெளியிட்டிருந்தார்கள்.
.
மிகவும் சிதிலம் அடைந்து இருந்த இந்த நூலை சித்த மருத்துவ மன்ற தலைவர் குடந்தை மரு. சொ. கோவிந்தராஜ் ஐயா அவர்கள் மூலம் எனக்கு கிடைத்தது அவர்களின் கட்டளை படி இந்த புத்தகத்தை "ஈ-புத்தகமாக" வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

.
https://drive.google.com/file/d/0B_q2wCP1XgQAMFIzaFQ1Q2JreFU/view?usp=sharing

https://drive.google.com/file/d/0B_q2wCP1XgQAMFIzaFQ1Q2JreFU/view?usp=sharing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக