திருமதி குத்திஷியா காந்தி அவர்கள் நமது
நிதி அமைச்சர் அவர்களிடம் நமக்கு என்று ஒரு
சித்த மருத்துவ மன்றத்தை ஒரு சித்த மருத்துவரின்
பொறுப்பில் அமைத்திட கூறுகின்றர்.
நமது கடலூர் மாவட்ட சித்த வைத்திய சங்க
வைத்திய பெருந்தகைகள்
நமது மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின்
அனுபவமிக்க அறிவுரை , -நமது மருத்துவர்களுக்கும்
மருத்துவ மாணவர்களுக்கும்.