திங்கள், 7 ஜூன், 2010

திருவையாறு செய்தி




திருவையாறு ஐயாறு மூலிகைகல்வி அறக்கட்டளை
லைன்ஸ் உடன் இணைந்து நடத்திய
இலவச சித்த வர்மா மருத்துவ முகாமில் ,
நோயர் ஒருவர்க்கு சித்த வர்ம மூலிகை எண்ணெய் தடவும்போது.
உடன் லைன்ஸ் தலைவர் மருத. ராமசாமி அவர்கள்,
செயலர் வை. கலியபெருமாள் ஆகியோர்.
வைத்தியர்கள் குடந்தை. மரு. முருகதாஸ்,
திருவையாறு மரு. கே. மணிகண்டன்,
மற்றும் ஸ்ரீமுஷ்ணம் மரு. பூவராகவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக