கூ ட்டத்தில் sirappu
.......... அழைப்பினை ஏற்று கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கத்தை சார்ந்த சுமார் 45 வைத்தியர்கள் கலந்துகொண்டார்கள்.
.......... டாக்டர் ம . மனோகரன் இணை இயக்குநர் அவர்கள் இந்த நிகழ்வை துவக்கி வைத்து வரும் முன் காக்கும் முகத்தான் பல அறிய தகவல்களை தெரிவித்தார்கள் . முன் போல் மாறல் கல்வியும் தெரிந்து கொள்வது நல்லது என்று ஆதங்கத்துடன் கூறியது சமுகத்தின் மேல் அவர்கள் கொண்டுள்ள அக்கறையை காட்டியது .
.......... டாக்டர் செந்தில் மெடிகல் ஆபீசர் அவர்கள் தி. பி கிருமி பற்றியும் அதன் வளர் நிலை குறித்தும், நுரைஈரல் சார்ந்த மற்றும் சாரதா வியாதி பற்றியும் அதற்கான உலக அளவிலான மருந்து பற்றியும், முற்றிலும் சரிப்படுத்த இதுவரை எடுத்துள்ள முயற்சிளின் தோல்வி பற்றியும் வெற்றி அடைய நாம் ஆற்ற வேண்டிய கடமை பற்றியும் மிக நீண்ட உரை ஆற்றி, இந்த வியாதியினை முற்றிலும் ஒழிக்க இருக்கும் எளிய வழிமுறைகளை விளக்கி . சமுதாயத்துக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையை தோழமையுடன் எடுத்துரைத்தார்கள்.
.......... திரு மகாலிங்கம் நல கல்வியாளர் அவர்கள் நாம் டாட்ஸ் மருந்தை நம் மூலம் நேயர்களுக்கு வழங்கும் வழிமுறைகளை பற்றி கூறினார்கள்.
.......... நடந்த நிகழ்வு மிகவும் பலனுள்ளதாய் இருந்தது. - மரு. லெ. பூபதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக