திங்கள், 29 ஆகஸ்ட், 2011

உடல் தானம்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.




கடந்த வடலூர் மாநாட்டில் சொன்னதோடு மட்டுமல்லாது தானும் தனது பாரிஆளுமாக தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு கொடை உள்ளதோடு தங்களது உடல்களை தானமாக அளித்த சித்த மருத்துவ தம்பதிகள் நமக்கெலாம் ஒரு வழிகாட்டி.



மருத்துவர் சொ. கோவிந்தராஜன் RIMP ,


மருத்துவர் கோ. அம்புஜம் RIMP




ஆகியோர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்தி மகிழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக