திங்கள், 31 மே, 2010

விண்ணப்பம்


11111 அனைத்து சித்த மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம் ஓர் விண்ணப்பம் வைக்கின்றது, அதாவது தங்கள் சொந்ததிலோ அல்லாது மிகவும்தெரிந்த காலமான சித்த வைதிர்களைபற்றியோ நன்றாக தெரிந்து இருப்பின் அவர்களை பற்றி தெளிவான விபரங்களை அவர்களது புகைப்படத்துடன் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும் . நங்கள் அவர்களை நினைவு படுத்தும் விதமாக , அவர்களை பெருமைபடுத்தும் விதமாக நமது blogger இல் இடுகை இட்டு கௌரவபடுத்த உள்ளோம். உதவிட அன்புடன் கேட்டுக்கொளுகின்றோம்.

சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம்

தபால் பெட்டி எண் - 7

பரங்கிபேட்டை - அஞ்சல்

608 502.


boopathy_07@yahoo.co.in



11111 ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இதய மருத்துவத்துறை தலைவராக இருக்கும் டாக்டர் தணிகாசலம் இந்தியாவில் உள்ள பிரபல இதய நோய் மருத்துவர்களில் முக்கியமானவர். இவருடைய தலைமைஇலான சித்த மருத்துவ ஆய்வு குழு தனது ஆய்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள். மதுமேக சூரணத்தை முன்னிறுத்தி இருப்பது நமது தமிழ் மருதுவமாம் சித்த மருத்துவத்துக்கு கிடைத்த வெற்றி. நமக்கு மற்றுமோர் தெய்வநாயகம் கிடைத்துள்ளார் - நன்றி அவள் விகடன் (7.5.10) -லெ. பூபதி பொ. செயலாளர் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம்.


ஞாயிறு, 30 மே, 2010

உலக தமிழ் செம்மொழி மாநாடு

உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

11111 சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம், கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம், 32 ஆவது அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு மற்றும் அணைத்து சித்த மருத்துவர்கள் சார்பாக வாழ்த்தினையும், பாராட்டையும் தெரிவித்துகொள்கிறேன்

மரு. சொ. கோவிந்தராஜன் RIMP
தலைவர் சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம் .

தபால் பெட்டி - 7. அஞ்சல் கு எண் - 608 502.

E-Mail - boopathy_07@yahoo.co.in


வியாழன், 27 மே, 2010

வைதீஸ்வரன் கோவில் சித்த நிகழ்வு

வைத்திஸ்வரன் கோவில் நாக குமார் அவர்களின் இலவச சித்த வைத்திய முகாமில் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க தலைவர் தியாகி மரு. வை.கி. பதஞ்சலி அவர்கள் சித்த மருத்துவத்தை பற்றி விபரமாக பொதுமக்களுக்கு விளக்குகிறார்கள். உடன் பாதுகாப்பு மன்ற தலைவர்
மரு. சொ. கோவிந்தராஜன் , மரு. மணிகண்டன் மற்றும்
பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இலவச சித்த மருத்துவ புகழ் மரு. கோ. மணிவாசகம் அவர்கள் இலவச மருந்தை வழங்க முகாமுக்கு வந்த நோயாளி பெற்றுகொள்கிறார். உடன் அணைத்து மருத்துவர்கள் இருந்து சிறப்பிக்கின்றனர்.

சென்னை செய்திகள்


இந்த மூன்றாம் ஆண்டு மருத்துவ முகாமை
டாக்டர் கிருஷ்ணன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சிறப்பாக நடந்த இந்த முகாமில் பலரும் சிறப்பாக
பேசிஇருந்தாலும் இம்ப்காப்ஸ் தலைவரும்
தலை சிறந்த சித்த மருத்துவருமான
லைன் டாக்டர் ஏ. ராமலிங்கம் BIM அவர்கள்
சித்த மருத்துவத்தை பற்றி மிகவும் எளிமையாக
பாமரருக்கும் விளங்கும்படி
பேசியது மிகவும் சிறப்பாக இருந்தது




இதுமாதிரியான போலியான உணவு பொருள்கள்
நம்மை சுற்றி நிறைய உலவிக்கொண்டு உள்ளது
இது மிகவும் கவலைக்குரியது
நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
11111 இன்று 28.05.2010 சன் நியூஸ்இல் டாக்டர் ஒருவர் போன் முலம் கேட்ட சந்தேகத்துக்கு பதில் அளிக்கும்போது, மருந்தைவிட தன்னம்பிக்கேய வியாதியினை விரட்டும். இந்த விஷையத்தில் "நீங்கள் எங்களை நம்புவதைவிட நீங்கள் உங்களை நம்புங்கள்" என்று சொன்னது வைர வரிகள். மனிதபிமானமிக்க இந்த டாக்டருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். - மரு. லெ. பூபதி















ஞாயிறு, 9 மே, 2010

மாதந்திர கூட்டம்

கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க மாதந்திர
கூட்டம் இன்று (09.05.2010) தில்லை மெட்ரிகுலேசன்
பள்ளி வளாகத்தில் நடந்தது.
திருச்சி டாக்டர் .................... அவர்கள் இயற்கை மருத்துவம்
தொடர்பான பல விபரங்களை வித்தியாசமான அங்களில்
விளக்குகிறார்.
கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க துணை தலைவர்
மரு கலியபெருமாள் RIMP அவர்கள்
சிறப்பு விருந்தினர்களை பாராட்டுகிறார்கள்.


டாக்டர் ருக்மணி அவர்கள் சிறப்புரை வழங்குகிறார்கள்