வியாழன், 27 மே, 2010

சென்னை செய்திகள்


இந்த மூன்றாம் ஆண்டு மருத்துவ முகாமை
டாக்டர் கிருஷ்ணன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சிறப்பாக நடந்த இந்த முகாமில் பலரும் சிறப்பாக
பேசிஇருந்தாலும் இம்ப்காப்ஸ் தலைவரும்
தலை சிறந்த சித்த மருத்துவருமான
லைன் டாக்டர் ஏ. ராமலிங்கம் BIM அவர்கள்
சித்த மருத்துவத்தை பற்றி மிகவும் எளிமையாக
பாமரருக்கும் விளங்கும்படி
பேசியது மிகவும் சிறப்பாக இருந்தது




இதுமாதிரியான போலியான உணவு பொருள்கள்
நம்மை சுற்றி நிறைய உலவிக்கொண்டு உள்ளது
இது மிகவும் கவலைக்குரியது
நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
11111 இன்று 28.05.2010 சன் நியூஸ்இல் டாக்டர் ஒருவர் போன் முலம் கேட்ட சந்தேகத்துக்கு பதில் அளிக்கும்போது, மருந்தைவிட தன்னம்பிக்கேய வியாதியினை விரட்டும். இந்த விஷையத்தில் "நீங்கள் எங்களை நம்புவதைவிட நீங்கள் உங்களை நம்புங்கள்" என்று சொன்னது வைர வரிகள். மனிதபிமானமிக்க இந்த டாக்டருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். - மரு. லெ. பூபதி















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக