திங்கள், 31 மே, 2010

விண்ணப்பம்


11111 அனைத்து சித்த மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம் ஓர் விண்ணப்பம் வைக்கின்றது, அதாவது தங்கள் சொந்ததிலோ அல்லாது மிகவும்தெரிந்த காலமான சித்த வைதிர்களைபற்றியோ நன்றாக தெரிந்து இருப்பின் அவர்களை பற்றி தெளிவான விபரங்களை அவர்களது புகைப்படத்துடன் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும் . நங்கள் அவர்களை நினைவு படுத்தும் விதமாக , அவர்களை பெருமைபடுத்தும் விதமாக நமது blogger இல் இடுகை இட்டு கௌரவபடுத்த உள்ளோம். உதவிட அன்புடன் கேட்டுக்கொளுகின்றோம்.

சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம்

தபால் பெட்டி எண் - 7

பரங்கிபேட்டை - அஞ்சல்

608 502.


boopathy_07@yahoo.co.in



11111 ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இதய மருத்துவத்துறை தலைவராக இருக்கும் டாக்டர் தணிகாசலம் இந்தியாவில் உள்ள பிரபல இதய நோய் மருத்துவர்களில் முக்கியமானவர். இவருடைய தலைமைஇலான சித்த மருத்துவ ஆய்வு குழு தனது ஆய்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள். மதுமேக சூரணத்தை முன்னிறுத்தி இருப்பது நமது தமிழ் மருதுவமாம் சித்த மருத்துவத்துக்கு கிடைத்த வெற்றி. நமக்கு மற்றுமோர் தெய்வநாயகம் கிடைத்துள்ளார் - நன்றி அவள் விகடன் (7.5.10) -லெ. பூபதி பொ. செயலாளர் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக