செவ்வாய், 27 டிசம்பர், 2011

பிரபஞ்சமும் தாவரங்களும்





திரு பஞ்சவர்ணம் அவர்களை


நமது சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம் பாராட்டி மகிழ்கிறது.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

இம்ப்காப்ஸ் நிறுவனத்துக்கு 100 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்




இந்த நிகழ்வில் நமது கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க





தலைவர் தியாகி மரு. வை.கி.பதஞ்சலி அவர்கள் ,





துணை தலைவர் மரு. கே. கலியபெருமாள் அவர்கள் மற்றும்





முன்னாள் பொது செயலாளர் மரு. லெ. பூபதி அவர்களும்





கலந்துகொண்டனர்.






















































புதன், 5 அக்டோபர், 2011

புதன், 21 செப்டம்பர், 2011

திங்கள், 12 செப்டம்பர், 2011

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

உடல் தானம்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.




கடந்த வடலூர் மாநாட்டில் சொன்னதோடு மட்டுமல்லாது தானும் தனது பாரிஆளுமாக தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு கொடை உள்ளதோடு தங்களது உடல்களை தானமாக அளித்த சித்த மருத்துவ தம்பதிகள் நமக்கெலாம் ஒரு வழிகாட்டி.



மருத்துவர் சொ. கோவிந்தராஜன் RIMP ,


மருத்துவர் கோ. அம்புஜம் RIMP




ஆகியோர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்தி மகிழ்வோம்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

டாக்டர் அர்சுனன் வேலூர்











வேலூர் டாக்டர் அர்சுனன் (வேலூர்) அரும் காட்சியகம் இணைந்து நடத்திய முலிகை கண்காட்சி சிறப்பாக நடந்து .








திங்கள், 20 ஜூன், 2011

கை கோத்து TB இனை விரட்டுவோம்





















11.09.2011
அன்று நடந்த மாதாந்திர


கூ ட்டத்தில் sirappu
















.......... அழைப்பினை ஏற்று கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கத்தை சார்ந்த சுமார் 45 வைத்தியர்கள் கலந்துகொண்டார்கள்.




.......... பொது மக்களின் நலனை மையமாக கொண்டு ரீச் அச்ஷ்யா திட்டத்தை வைத்தியர்களிடம் திரு சங்கர் அவர்கள் விளக்கினார்கள்.






.......... டாக்டர் ம . மனோகரன் இணை இயக்குநர் அவர்கள் இந்த நிகழ்வை துவக்கி வைத்து வரும் முன் காக்கும் முகத்தான் பல அறிய தகவல்களை தெரிவித்தார்கள் . முன் போல் மாறல் கல்வியும் தெரிந்து கொள்வது நல்லது என்று ஆதங்கத்துடன் கூறியது சமுகத்தின் மேல் அவர்கள் கொண்டுள்ள அக்கறையை காட்டியது .






.......... திருமதி ஜெக ராஜம்மாள் ரீச் அச்ஷ்யா ஆலோசகர் அவர்கள் நமது சித்த வைத்தியர்களுக்கு உள்ள ஆர்வத்தை பாரட்டினார்கள். அவர்களை நமது கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க தலைவர் தியாகி மரு. வை.கி. பதஞ்சலி அவர்கள் மூலம் விழா குழு கவ்ரவித்து மகிழ்ந்தது.






.......... டாக்டர் செந்தில் மெடிகல் ஆபீசர் அவர்கள் தி. பி கிருமி பற்றியும் அதன் வளர் நிலை குறித்தும், நுரைஈரல் சார்ந்த மற்றும் சாரதா வியாதி பற்றியும் அதற்கான உலக அளவிலான மருந்து பற்றியும், முற்றிலும் சரிப்படுத்த இதுவரை எடுத்துள்ள முயற்சிளின் தோல்வி பற்றியும் வெற்றி அடைய நாம் ஆற்ற வேண்டிய கடமை பற்றியும் மிக நீண்ட உரை ஆற்றி, இந்த வியாதியினை முற்றிலும் ஒழிக்க இருக்கும் எளிய வழிமுறைகளை விளக்கி . சமுதாயத்துக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையை தோழமையுடன் எடுத்துரைத்தார்கள்.

.......... திரு மகாலிங்கம் நல கல்வியாளர் அவர்கள் நாம் டாட்ஸ் மருந்தை நம் மூலம் நேயர்களுக்கு வழங்கும் வழிமுறைகளை பற்றி கூறினார்கள்.

.......... நடந்த நிகழ்வு மிகவும் பலனுள்ளதாய் இருந்தது. - மரு. லெ. பூபதி.






திங்கள், 25 ஏப்ரல், 2011




டாக்டர் ஆனந்தகுமார் நினைவு இம்ப்காப்ஸ் மருத்துவமனை















டாக்டர் ஆனந்தகுமார் அவர்களின்


பெயர் சூட்டி எங்களயும் மகிழ்வித்த இம்காப்ஸ் தலைவர்


அரிமா டாக்டர் எ . ராமலிங்கம் BIM அவர்களுக்கு


பேராசிரியர் அவர்கள் கரத்தால்


நினைவு பரிசு கொடுத்து மகிழ்ந்தோம்



- மரு. லெ. பூபதி.




























கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள்


சங்க தலைவர் தியாகி வை.கி. பதஞ்சலி அவர்களின்


வேண்டுகோளுக்கு இணங்க IMPCOPS வளாகத்தில்


வரும் 27.04.2011 அன்று திறக்க உள்ள மருத்துவமனைக்கு


நமது ஆனந்தகுமார் அவர்களின் பெயர் வைத்தமைக்கு


இம்காப்ஸ் தலைவர்


அரிமா டாக்டர் எ. ராமலிங்கம் BIM அவர்களுக்கு


எங்களது மனமார்ந்த நன்றிதனை தெரிவித்து கொளுகிறோம்
-மரு . லெ. பூபதி


புதன், 20 ஏப்ரல், 2011

அரசு விளம்பரம்



பதிவு பெற்ற சித்த மருத்துவர்கள் (RIMP அல்லது


என்லிஸ்ட் பெற்ற மருத்துவர்கள்) உடனடியாக


வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா


என்று சரி பார்த்து கொள்ளவும்.


-பாதுகாப்பு மன்ற தலைவர் மரு. சி. கோவிந்தராஜன்.

வியாழன், 31 மார்ச், 2011

சித்தர்களை போற்றும் திருவையாறு

இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் மருத்துவர் சிவராமன் அவர்களை


அழைத்து சிரப்பித்த மருத்துவர் மணிகண்டன் அவர்களுக்கு


சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம் தமது வாழ்த்தை


தெரிவித்து கொலுகின்றது.


ரூபா 70 விலை உள்ள இந்த புத்தகம் வேண்டுபவர்கள்


ஆரோக்கிய சித்த மருத்துவமனை

A-2, ஐயங்கார் பிளாசா

425-A, கீழ்பாக் கார்டன் மெயின் ரோடு

கீழ்பாக் சென்னை - 10










இயக்குநர் ஆனந்தர் அவர்களின் சிறப்புரை




மாநாட்டு மலரை ஆனந்தர் அவர்கள் வெளிஇட மருத்துவர்




சிவராமன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்








அரிமா மருத்துவர் வி. பாஸ்கரன் அவர்கள் முலிகை கண்காட்சிதனை




துவக்கி வைகின்றார்கள்






சென்னை சித்த மருத்துவர் சிவராமன் அவர்களின் சிறப்புரை







வெள்ளி, 11 மார்ச், 2011

தமிழக முதல்வருக்கு நன்றி

தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம் - சென்னை, கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம் - சிதம்பரம், சித்த வைத்திய பாதுகாப்பு மன்றம் - குடந்தை, சித்த மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு - கடலூர் ஆகிய அமைப்புகள் தமிழக முதல்வருக்கு தங்களது மனமார்ந்த நன்றிகலை தெரிவித்து கொள்கின்றன