வெள்ளி, 11 மே, 2012

புதன், 9 மே, 2012



நேற்று 6 .5 .2012  அன்று காலை 10  மணி அளவில் சென்னை தி. நகரில், 
ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள 
இம்ப்காப்ஸ் தேர்தலுக்கான கலந்தாய்வு 
நடைபெற்றது அதில் தற்போதைய தலைவர் லைன் டாக்டர் எ ராமலிங்கம் 
அவர்கள் தலைமைஇல் தற்போது இருக்கும் இயக்குனர்களே ஓர் அணியாக தேர்தலில் சந்திப்பது என்று முடிவு 
எடுக்கப்பட்டது. முன்னாள் இயக்குனர் டாக்டர் சேதுராமன் அவர்களும் (மயிலாடுதுறை) , புதியவர் 
டாக்டர் செல்வராஜ் அவர்களும் (பாண்டி) முன்மொழியபட்டு ஏகமனதாக ஏற்றுகொள்ளபட்டது. 

புதிய நிர்வாகிகள் தேர்வு


கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் மேற்கண்டபடி ஏகமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்.

திங்கள், 7 மே, 2012

விரைவில் இம்ப்காப்ஸ் தேர்தல்

நேற்று 06 .05 2012 காலை 10  மணி அளவில் சென்னை  தி. நகரில்
 அரிமா டாக்டர் எ.ராமலிங்கம் அவர்களின் 
தலைமை தனில் இம்ப்காப்ஸ் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, 
அதில் நமது இம்ப்காப்ஸ் 
தலைவர் தாம் இதுவரை இம்ப்காப்ஸ்க்கு 
ஆற்றி உள்ள சேவைகளை பட்டியல்
இட்டார். மேலும் பவுண்டர்   
டைரக்டர் டாக்டர் காதிரி அவர்களும் தலைவர் அவர்களின் சேவைகளை உளமார பாராட்டியது
பாராட்டுக்குரியது.
திருச்சி மாவட்டத்தில் இருந்து மரு. கே.எஸ். சுப்பையா அவர்களும் அவர்களது
 ஆதரவாளர்களும் 
கடலூர் மாவட்டத்தில் இருந்து
தியாகி மரு. வை.கி. பதஞ்சலி அவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் 
சேலத்தில் இருந்து மரு. ராஜா அவர்களும் அவர்களது ஆதரவாளர்களும்
சீர்காழி இல் இருந்து செல்வராஜ் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் 
பாண்டி இல் இருந்து மரு இ.டி. செல்வராஜ் அவர்களும் அவர்களது ஆதரவாளர்களும்
மற்றும் அணைத்து தொகுதி ஆதரவாளர்களும் ஆலசொனை கூடத்தில்
கலந்துகொண்டு 
தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
இறுதியாக தற்போது இருக்கும் டைரெக்டர்களே தேர்தலில் போட்டி இடுவது
என்றும் விடுபட்டுள்ள இரண்டு 
தொகுதிகளுக்கும் முன்னாள் டைரக்டர் 
டாக்டர் பி. சேதுராமன் அவர்களையும் , 
இ.டி. செல்வராஜ் அவர்களையும் நிறுத்துவது என்று ஏக மனதாக முடிவு செய்யபட்டது..
ஜூலை 22 க்குள் தேர்தல் இருக்கும் என்று தெரிகிறது.
இங்ஙனம் உங்கள் மரு. லெ. பூபதி.