நேற்று 06 .05 2012 காலை 10 மணி அளவில் சென்னை தி. நகரில்
அரிமா டாக்டர் எ.ராமலிங்கம் அவர்களின்
அரிமா டாக்டர் எ.ராமலிங்கம் அவர்களின்
தலைமை தனில் இம்ப்காப்ஸ் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,
அதில் நமது இம்ப்காப்ஸ்
தலைவர் தாம் இதுவரை இம்ப்காப்ஸ்க்கு
ஆற்றி உள்ள சேவைகளை பட்டியல்
ஆற்றி உள்ள சேவைகளை பட்டியல்
இட்டார். மேலும் பவுண்டர்
டைரக்டர் டாக்டர் காதிரி அவர்களும் தலைவர் அவர்களின் சேவைகளை உளமார பாராட்டியது
பாராட்டுக்குரியது.
திருச்சி மாவட்டத்தில் இருந்து மரு. கே.எஸ். சுப்பையா அவர்களும் அவர்களது
ஆதரவாளர்களும்
கடலூர் மாவட்டத்தில் இருந்து
தியாகி மரு. வை.கி. பதஞ்சலி அவர்களும் அவர்களது ஆதரவாளர்களும்
தியாகி மரு. வை.கி. பதஞ்சலி அவர்களும் அவர்களது ஆதரவாளர்களும்
சேலத்தில் இருந்து மரு. ராஜா அவர்களும் அவர்களது ஆதரவாளர்களும்
சீர்காழி இல் இருந்து செல்வராஜ் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும்
பாண்டி இல் இருந்து மரு இ.டி. செல்வராஜ் அவர்களும் அவர்களது ஆதரவாளர்களும்
மற்றும் அணைத்து தொகுதி ஆதரவாளர்களும் ஆலசொனை கூடத்தில்
கலந்துகொண்டு
தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
இறுதியாக தற்போது இருக்கும் டைரெக்டர்களே தேர்தலில் போட்டி இடுவது
என்றும் விடுபட்டுள்ள இரண்டு
தொகுதிகளுக்கும் முன்னாள் டைரக்டர்
டாக்டர் பி. சேதுராமன் அவர்களையும் ,
டாக்டர் பி. சேதுராமன் அவர்களையும் ,
இ.டி. செல்வராஜ் அவர்களையும் நிறுத்துவது என்று ஏக மனதாக முடிவு செய்யபட்டது..
ஜூலை 22 க்குள் தேர்தல் இருக்கும் என்று தெரிகிறது.
இங்ஙனம் உங்கள் மரு. லெ. பூபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக