புதன், 9 மே, 2012



நேற்று 6 .5 .2012  அன்று காலை 10  மணி அளவில் சென்னை தி. நகரில், 
ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள 
இம்ப்காப்ஸ் தேர்தலுக்கான கலந்தாய்வு 
நடைபெற்றது அதில் தற்போதைய தலைவர் லைன் டாக்டர் எ ராமலிங்கம் 
அவர்கள் தலைமைஇல் தற்போது இருக்கும் இயக்குனர்களே ஓர் அணியாக தேர்தலில் சந்திப்பது என்று முடிவு 
எடுக்கப்பட்டது. முன்னாள் இயக்குனர் டாக்டர் சேதுராமன் அவர்களும் (மயிலாடுதுறை) , புதியவர் 
டாக்டர் செல்வராஜ் அவர்களும் (பாண்டி) முன்மொழியபட்டு ஏகமனதாக ஏற்றுகொள்ளபட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக