மறைந்த நமது சித்த மருத்துவ பெரியார் ஏ.ஜி. கணபதி அடிகளார் அவர்களை மகேஸ்வரன் அவர்கள் கவுரவப்படுத்தும்போது.
ரூமி நிறுவனத்தின் நிறுவனரும், நமது அகில இந்திய சித்த வைதியர்கள் தரம் உயர்த்தி அழகு பார்த்தவருமான டாக்டர் மகேஸ்வரன் அவர்கள் நேற்று (06.06.2013) மாலை 5 மணி அளவில் மலேஷியாவில் காலமானார்கள்.
இளமையில்
29 ஆவது அகில இந்திய சித்தவைத்தியர்கள் மாநாட்டின்போது (2007)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக