டாக்டர் என்.கே. சண்முகம் அவர்கள் சிறந்த
பாரம்பரியத்தை சார்ந்த சித்த மருத்துவர் என்பதை யாவரும் அறிவீர்கள். எனக்கு
அவர்களது நட்பு கிடைத்ததே தாம்பரம் சானட்டோரியத்தில் டாக்டர் தெய்வநாயகம் அவர்களது
அழைப்பின்பேரில் எய்ட்ஸ்க்கு மருந்துகளை கொடுக்க சென்றபோதுதான். ஷன்முகம் ஐயா
அவர்கள் ஆராய்ச்சி மனத்தாளர். இவர் எனக்கு அனுப்பிருக்கும் கருப்பு
வெந்தயத்தைப்பற்றி தங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். இவர் தினமணியில் நிறைய சித்த
மருத்துவம் சார்ந்த தொழில் முனைவோருக்கான கட்டுரைகள் எழுதி இருக்கின்றார்கள்.
http://www.seasunstar.in/
http://www.seasunstar.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக