நமது டாக்டர் ஜே.ஆர். கிருஷ்ணமூர்த்தி (குன்றதுறார்) அவர்களுக்கு இன்று மாலை சென்னை சி.ஆர்.ஐ. ஆடிட்டோரியத்தில் மிக உயாரிய விருதான பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட உள்ளது. முதல் முதலாக நமது சித்த மருத்துவருக்கு கொடுக்கப்படுவதே தனி சிறப்பு . அரசுக்கு நமது நன்றி தனை தெரிவிப்போம். -மரு. லெ.பூபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக