வெள்ளி, 23 ஏப்ரல், 2010

உலக சித்தர் தினம்

குடந்தை அருள் மருத்துவமனை வளாகத்தில் 14.03.2010 உலக சித்தர் தினம் 14.04.2010 அன்று கொண்டடுவதர்க்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கியமான சித்த வைதியர்கள் பல பகுதிகளிலும் இருந்து வந்து கலந்துகொண்டார்கள்.
இந்த கூட்டத்திற்கு ஆலங்குடி மருத்துவர் எஸ்.எஸ். ராஜந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சிதம்பரம் மருத்துவர் கே. கலியபெருமாள் அவர்கள் மற்றும் பாதுகாப்பு மன்ற தலைவர் மருத்துவர் சோ. கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை இம்ப்காப்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பெறும் உலக சித்தர் திருநாளில் கலந்து கொள்பவர்கள் தவிர ஏனையோர் அவரவர்கள் வைத்திய சாலைகளில் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்துக்கொன்றோர்கள் தங்களது வைத்திய அனுபவங்களை திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டது போற்றுதலுக்குரியது.
கலந்துக்கொன்றோர்களில் சிலர் ஆடுதுறை மரு ம. பத்மாவதி, அண்ணல் ஆக்ராஹர்ரம் மரு கே. எஸ். கோவிந்தராஜன், கிருஷ்ணபுரம் மரு இரா. வடமலை, கும்பகோணம் மரு ஆர்.கணேசன், மரு கே. மலாக்கர் , மரு எஸ் . தியாகராஜன், மாம்புள்ளி மரு எஸ். நடராஜன், அனதண்டவபுரம் மரு. சி. சண்முகம், கணபதி ஆக்ராஹர்ரம் மரு.சி. பரந்தாமன் , பசுபதிகோவில் மரு. ச. சுப்பையன், சோழபுரம் மரு. கோ. ராதாக்ருஷ்ணன் , புதுச்சேரி மரு. நா. தேவேந்திரன் , தேவன்குடி மரு. தி. தமிழரசன் , கோரடசெர்ரி மரு. கதிர்வேலு , கீழ கோட்டையூர் மரு. த. கதிரேசன் , மருதநல்லூர் மரு. வி. சோமசுந்தரம் , திருவையாறு மரு. நா. மணிகண்டன் , விளாங்குடி மரு. எம் . ஆர். ராஜந்திரன் , அரியலூர் மரு. ந. முத்தரசன் , விளாங்குடி மரு. தனலட்சுமி , தொண்டமந்துரை மரு. தா. புஷ்பா , கொட்டையூர் மரு ச. சந்திரசேகரன் , பரங்கிபேட்டை மரு . லெ. பூபதி மற்றும் பல வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக